ஈரோடு கிழக்கு இடைதேர்தலை ஒட்டி 34 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு காங்கிரஸ்

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைதேர்தலை ஒட்டி 34  பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்டது. கே.எஸ்.தினேஷ் குண்டுராவ் ,ப.சிதம்பரம், ஸ்ரீ வல்ல பிரசாத் உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். செல்வகுமார், மாணிக்கம் தாகூர், செல்வப்பெருந்தகை, தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, ராமசாமியும் பட்டியலில் உள்ளனர்.

Related Stories: