நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் ஆற்றில் குதித்து தற்கொலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளிபாளையத்தில் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த ரியாஸ்கான் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: