×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு அளித்துள்ளது. சேலம் இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து பொதுச்செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.


Tags : Democratic Party of India ,Erode East Constituency ,Inter-Election , Erode by-election, AIADMK, Indian Democratic Party support
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...