தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு டிவிட்டர் கணக்கு மர்மநபர்களால் முடக்கம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு டிவிட்டர்  கணக்கு மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது. டிவிட்டர்  கணக்கு முடக்கம் குறித்து காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

Related Stories: