×

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

மும்பை : நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ், வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. | 2023-24 நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.6% ஆக இருக்கும்,என்றார்.


Tags : RBI ,Governor ,Shaktikanta Das , RBI, financial management report, bank interest rate hike?
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...