×

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து மீண்டும் ரூ.43,000ஐ தாண்டியது!!

சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து மீண்டும் ரூ.43,000ஐ தாண்டியது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,383க்கும் ஒரு சவரன் ரூ.43,064க்கும் விற்பனை ஆகி வருகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.74க்கு விற்பனை ஆகிறது.


Tags : Chennai ,Sawana , Chennai, Jewellery, Gold, Price, Sawaran
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...