டெல்லி அரசின் புதிய மதுகொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் மகளின் ஆடிட்டர் கைது

தெலுங்கானா: டெல்லி அரசின் புதிய மதுகொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கவிதாவின் ஆடிட்டர் புரட்சி பாபு கொரண்டலாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திரும்பபெறப்பட்ட புதிய  மதுகொள்கை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக சிபிஐ விசாரித்து வருகிறது. 

Related Stories: