×

1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது பன்னாட்டு தொலை தொடர்பு ஐ.டி. நிறுவனம் ஸும்

அமெரிக்கா: பன்னாட்டு தொலை தொடர்பு ஐ.டி. நிறுவனமான ஸும் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அமெரிக்காவில் பணியாற்றிய 1,300 ஊழியர்களை ஸும் நிறுவனம் பணிநீக்கம் செய்தது . கொரோனா பரவலின்போது வீட்டில் இருந்தே பணியாற்றியவர்கள் உரையாடுவதற்கு ஸும் செயலி பெரிதும் உதவியது. தற்போது ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை செய்ய தொடங்கியதால் ஸும் நிறுவனத்தின் பொருளாதார நிலையில் மந்தம் ஏற்பட்டுள்ளது.


Tags : UN TD Company , Multinational telecom IT lays off 1,300 employees Company Zum
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து