×

அண்ணா பல்கலைக்கழகத்தில் அவுட் சோர்சிங் முறைப்படியே பணியாளர்கள் நியமிக்க முடிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் அவுட் சோர்சிங் முறைப்படியே பணியாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகளை கண்டறிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.




Tags : Anna University , Anna, University, Outsourcing, Appoint, Decision
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்