மதுரை: தென்காசியில் காதல் திருமணம் செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் கிருத்திகா ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜரானார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு வழக்கில் கிருத்திகா ஆஜர்படுத்தப்பட்டார். பெற்றோர் தரப்பிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கிருத்திகா காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.