×

ஹார்வர்ட் பல்கலையில் இந்திய-அமெரிக்க மாணவிக்கு கவுரவம்

நியூயார்க்: மதிப்புமிக்க ஹார்வர்ட் பல்கலை சட்ட மறுஆய்வு தலைவராக இரண்டாம் ஆண்டு இந்திய-அமெரிக்க மாணவி அப்சரா ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 136 ஆண்டுகால ஹார்வர்ட் பல்கலையில் இந்த பதவியை பெற்ற முதல் வெளிநாட்டு மாணவி இவர் ஆவார். இது பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில்,’ மாணவி அப்சரா ஐயர் ஹார்வர்ட் லா ரிவியூவின் 137 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்சரா ஐயர் 2016ல் யேல் பல்கலையில் பட்டம் பெற்றார்.

Tags : Harvard University , Indian-American student honored at Harvard University
× RELATED ஹார்வர்டு பல்கலை.யில் ராகுல் பேச்சு...