×

நாடு முழுவதும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

டெல்லி: நாடு முழுவதும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். அதானி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : LIC ,SBI ,Congress party , LIC, SBI across the country. Congress party protest in front of offices
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...