×

கட்டடங்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: செங்கல்பட்டு ஆத்தூரில் ரூ. 15.95 கோடியில் கட்டப்படும் அரசு பாதுகாப்புஇல்ல  கட்டடத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 27கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.


Tags : Chief Minister ,M.K. Stalin , Chief Minister M.K. Stalin laid the foundation stone
× RELATED விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க...