ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வளர்மதி ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றார்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வளர்மதி ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு, சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக பணியாற்றி வந்தார். அதேபோல் தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக துரை.ரவிச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றார்.

Related Stories: