சென்னை விமான நிலையத்தில் கிடந்த தேங்காயால் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய புறப்பாடு பகுதியில் டிராலியில் கிடந்த தேங்காயால் பரபரப்பு ஏற்பட்டது. பயணி விட்டுச்சென்ற டிராலியில் கிடந்த தேங்காயை ஒன்றிய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: