×

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருஞானம் என்பவரது பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த நிலையில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.



Tags : Sirkashuli Old Bus Station ,Mayiladududwara district , A terrible fire broke out in a plastic warehouse in Sirkazhi Old Bus Station area of ​​Mayiladuthurai district
× RELATED கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில்...