திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கனரா வங்கியில் போலி வெடிகுண்டு வைத்து கொள்ளை முயற்சி..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் போலி வெடிகுண்டு வைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. சினிமா பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: