×

பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் ஆதரிக்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி

சென்னை: பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரிக்க தயார் என்று பழனிசாமியிடம் கூறினோம். எங்கள் வேண்டுகோளை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம். அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளுக்கு இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Tags : Palanisamy ,O. Bannerselvam ,Anamalai , Candidate from Palaniswami's side, O. Panneerselvam, interviewed in Annamalai
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...