அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேட்டி

கோவை: அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை என ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாடர்ன் பட்ஜெட் இந்தியாவை எதிர்காலத்தில் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என கூறினார்.

Related Stories: