×

கோவை அருகே வீட்டின் மீது லாரி மோதி விபத்து: போலீஸ் விசாரணை

கோவை: கோவை ஈச்சனாரி அருகே வீட்டின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சிமெண்ட் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தொழிலாளி பலியானார். மதுக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Lorry ,Gov , Coimbatore, truck accident, police investigation
× RELATED மார்த்தாண்டம் லாரி பேட்டை முன்...