கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் 8 ஏக்கரில் பூங்கா அமைக்க பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் 8 ஏக்கரில் பூங்கா அமைக்க பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயம்பேடு காய்கறி சந்தையை வெளிநாடுகளில் உள்ள காய்கறி மார்க்கெட் போன்று தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.

Related Stories: