தனுஷ்கோடியில் ஆட்கள் இல்லாமல் கரை ஒதுங்கிய பைபர் படகு

ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஆட்கள் இல்லாமல் கரை ஒதுங்கியது. இன்ஜின் பழுதா அல்லது யாரேனும் படகில் வந்து ஊடுருவினரா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: