×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாமக்கல், கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   




Tags : Tamil Nadu ,Weather Centre , Tamil Nadu Rain Forecast Forecast Weather Center Information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்