×

வணிக வரித்துறைக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்


சென்னை: கடந்த நிதியாண்டு மொத்த வரி வசூலை, நடப்பு நிதியாண்டு ஜனவரியிலேயே கடந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை சாதனை செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் ரூ.1.04 லட்சம் கோடி வரி வருவாயை வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஈட்டியது. தற்போது நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாத முடிவில் ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார் .




Tags : Minister ,Murthy , Commerce, Taxation, Revenue, Minister, Murthy
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்