×

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை கவனிக்கிறது ஒன்றிய அரசு

டெல்லி: மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட புதிய மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்



Tags : Madurai ,AIIMS Medical College ,Union Government , Madurai, AIIMS Medical College, Construction Work, Union Govt
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி