×

ஈரோடு இடைத்தேர்தலுக்காக மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலுக்காக 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்தே ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படுவர் என அவர் தெரிவித்தார்.

Tags : Central Armed Forces Defence for Erode ,Electoral Officer , By-election, Central, Armed Forces, Defense, Election, Officer
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்