×

பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட அதிமுக முடிவு

சென்னை: ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட அதிமுக முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் நேரில் கோரிக்கை வைக்க டெல்லியில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் முகாம். பழனிசாமி மனு உச்சநீதிமன்றத்தில் பிற்பகல் விசாரணைக்கு வரஉள்ள  நிலையில் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளார்.


Tags : Election Commission ,General Assembly , General Assembly Resolutions, Election Commission, AIADMK Decision
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்