×

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Meteorological Research Center , Today, heavy rain, chance, weather, center, information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்