சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பொன்முடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.