மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்ய105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்: மருந்து கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்ய 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 5 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. மருந்து உற்பத்தி நடவடிக்கை, மூலக்கூறு விகிதம் மாறுபாடு, தரக் குறைபாடு இருந்தால் ஆய்வகம் மூலம் மதிப்பீடு செய்யப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: