காஷ்மீர் சென்றார் முப்படை தலைமை தளபதி

ஸ்ரீநகர்: முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் நேற்று காஷ்மீர் சென்றார். அங்குள்ள நிலைமைகளை அவர் ஆராய்ந்தார். ராணுவ வீரர்கள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் திடீர் ஆய்வு நடத்தினார். எல்லையில் உள்ள தகவல்கள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கிக்கூறினார்கள்.

Related Stories: