×

இன்று இலங்கை செல்கிறார் அமைச்சர் முரளிதரன்

ஒன்றிய இணை அமைச்சர் முரளிதரன் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். அப்போது பிரதமர் ரணில், வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரே ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். மேலும் இலங்கையின் 75 வது சுதந்திர தினவிழாவில் பங்கேற்க உள்ளார்.

Tags : Minister ,Muralitharan ,Sri Lanka , Minister Muralitharan is going to Sri Lanka today
× RELATED இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து இந்தியர்கள் மலேசியா செல்ல விசா தேவையில்லை