இந்தியா இன்று இலங்கை செல்கிறார் அமைச்சர் முரளிதரன் Feb 03, 2023 அமைச்சர் முரளிதரன் இலங்கை ஒன்றிய இணை அமைச்சர் முரளிதரன் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். அப்போது பிரதமர் ரணில், வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரே ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். மேலும் இலங்கையின் 75 வது சுதந்திர தினவிழாவில் பங்கேற்க உள்ளார்.
போலவரம் அணை கட்டுமானத்துக்கு ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பணிகளை முதல்வர் ஜெகன்மோகன் ஆய்வு
ஆதிபுருஷ் பட வெளியீட்டுக்கு முன் பிரபாஸ் சிறப்பு வழிபாடு: திருமலையில் குவிந்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்க ஆர்வம்