இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்திப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 02, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பாரதி ஜனதா கட்சி ஜனாதிபதி அண்ணாமலை வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். இலங்கையில் 13ஆவது சட்டத்திருத்தத்தை மாற்றமின்றி உடனே அமல்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் தீவன உற்பத்தி தொழிற்சாலை திறப்பு எஸ்.வி.கோசாலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்திக்கு திட்டம்-அறங்காவலர் குழு தலைவர் தகவல்
சித்தூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் ஆந்திராவில் வளர்ந்து வரும் பாஜக-மாநில தலைவர் பேச்சு
திருப்பதியில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையம் திறப்பு ஆண்டுக்கு ₹5 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு
கிரத்பூர் சகாப்-சி அனந்த்பூர் சாகிப்-நங்கல்-உனா சுங்கச்சாவடிக்கு கட்டணம் கிடையாது: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு