ஃபெரெங்க் என்ற சமையல் நிபுணர் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு பிரிட்டனின் சலுகைகளை பெற முயன்றுள்ளார். ஓய்வூதியத்தை உறுதி செய்ய அவரது வீட்டின் முன்னால் நின்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை அந்நாட்டு அரசு கேட்டதால், ஃபோட்டோஷாப் செய்தபோது வசமாக சிக்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து கொண்டு Google Street View of the residence டெக்னாலஜியை பயன்படுத்தி போட்டோஷாப் செய்ததால், ஏமாற்றியது தெரியவந்தது.