தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் 6 வழக்கறிஞர்கள் பணியில் தொடர தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை: தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் 6 வழக்கறிஞர்களை பணியில் தொடர தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 5 வழக்கறிஞர்களை 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை பணி செய்ய தடை விதித்ததுடன், கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்குமாரை நிரந்தரமாக பணியில் சேர தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: