×

வழக்கறிஞர் விக்டோரியாவை நீதிபதியாக்க எதிர்ப்பு

சென்னை: வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மனு அனுப்பியுள்ளனர்.  



 

Tags : Attorney Victoria , Advocate Victoria's opposition to the treasurer
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்