தொழிற்சாலை விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: தொழிற்சாலை விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழக்கும் விகிதம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: