இந்தியாவின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் எதிர்பார்க்கும் சூழல், தற்போது உருவாகியுள்ளது: ஆர்.என். ரவி பேச்சு

சென்னை: இந்தியாவின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் எதிர்பார்க்கும் சூழல், தற்போது உருவாகியுள்ளது என டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக NCC, NSS மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இந்தியாவை வளரும்  நாடாக தற்போது யாரும் பார்க்கவில்லை என ஆளுநர் தெரிவித்தார். வளர்ந்த நாடாகவே பார்க்கின்றனர். உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடத்தில் இந்தியா உள்ளது என ஆர்.என்.ரவி கூறினார்.

Related Stories: