காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார்: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். நதிநீர் இணைப்பு திட்டங்கள் தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பிஸ்வேஸ்வர் பதில் கூறியுள்ளார். திட்டத்தின் மேளம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2.83 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: