சென்னை அம்பத்தூரில் இயந்திர கோளாறால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பணம் வழங்கிய ஏடிஎம் இயந்திரம்

சென்னை: சென்னை அம்பத்தூரில் இயந்திர கோளாறால் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் இயந்திரம் கூடுதல் பணம் வழங்கியுள்ளது. 200 ரூபாய் ட்ரேவில் 500 ரூபாய் வைத்ததால் கூடுதல் பணம் வந்ததாக வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரில் சென்று கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்தார். 

Related Stories: