அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டியின் தரவரிசை உறுப்பினராக இந்திய வம்சாவளியினர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டியின் தரவரிசை உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் (57) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த துணைக்குழுவை வழிநடத்தும் முதல் புலம்பெயர்ந்தவர்  பிரமிளா ஜெயபால் ஆவார்.

Related Stories: