×

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் பழனிச்சாமி தரப்பு எம்.பி.தம்பிதுரை சந்திப்பு

டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை பழனிச்சாமி தரப்பு எம்.பி.தம்பிதுரை சந்தித்தார். சிறப்பான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாக சந்திப்புக்கு பின் தம்பிதுரை தகவல் தெரிவித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள நிலையில் தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.


Tags : Thambidurai ,Palanichami ,Modi ,Parliament ,Delhi , Parliament Complex, Delhi, Prime Minister Modi, MP Thambidurai, Palaniswami Party,
× RELATED எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால்...