×

மத்திய பட்ஜெட் எதிரொலி: சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800-க்கு விற்பனை

சென்னை: சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலைரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.77.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Union Budget, Gold Price, Silver Price, Sales, Trade
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...