பழனிசாமி வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி பன்னீர்செல்வம் மனு

சென்னை: எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்

பொதுக்குழு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்கக் கூடாது என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  

Related Stories: