அதானி விவகாரம் குறித்து: ஆம் ஆத்மி, பி. ஆர். எஸ். நோட்டீஸ்

சென்னை: அதானி நிறுவனம் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டது குறித்து விவாதம் நடத்த ஆம் ஆத்மி, பாரத ராஷ்ட்ரிய சமிதி நோட்டீஸ் அளித்துள்ளது. அவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்தக்கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: