திருப்பூர், தேனி, தஞ்சை, உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, மதுரை,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, தஞ்சை, உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த

3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: