ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளரை அறிவிக்கிறார் பன்னீர்செல்வம்..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளரை பன்னீர்செல்வம் அறிவிக்கிறார். பழனிசாமி தரப்பில் காலை வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை தங்கள் வேட்பாளரை பன்னீர்செல்வம் அறிவிக்கிறார்.

Related Stories: