×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசு பழனிசாமியை சந்தித்து பேசினார்..!!

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். சேலத்தில் பழனிச்சாமியின் இல்லத்தில் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசு சந்தித்து பேசினார்.

Tags : Erode East Constituency ,South Rasu ,Palanisami , Erode by-election, AIADMK candidate Southern State, Palaniswami
× RELATED ஏற்காடு பேருந்து விபத்து: அரசு நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை!