×

உலக பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்துக்கு தள்ளப்பட்டார் அதானி..!!

குஜராத்: உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 14வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 10வது இடத்தில் இருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி பனிக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அதானி வெளியேறியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதானி குழும பங்குகளின் சரிவால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் மளமளவென சரிந்தது.

Tags : Adani , World Rich List, 14th place, Adani
× RELATED பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை கொடுத்து...